? THIRUMURAI TRAINING CLASS FROM INDIA – 15th to 24th June 2018!!!
??? திருமுறைப் பயிற்சி 2018 @ VIVEKANANDA ASHRAMA
?? ? By World Class Othuvars from SITHAMBARAM, Tamil Nadu, INDIA
____________
?? திருமுறைகளை எவ்வாறு பாட வேண்டுமோ அவ்வாறே பாடுவோம்
?? LET’S SING IN THE WAY IT WAS MEANT TO BE SUNG
=========================
?? தமிழ்நாட்டின் சிதம்பரத்தைச் சேர்ந்த ஆசான்களிடம் பயிலுங்கள்
? LEARN FROM THE MASTERS FROM CHIDAMBARAM, TAMIL NADU
? தேவார இசைமணி சி.சிவக்குமார்
THEVARA ISAIMANI OTHUVAR C. SIVAKUMAR
? உலக தர விருதுகளைப் பெற்ற ஓதுவார்
WORLD CLASS AWARD WINNING OTHUVAR from
? சிதம்பரம் ஆலவாய் அன்னால் தேவாரப் பாடசாலையின் முழு நேர பயிற்றுநர்
FULL-TIME TRAINER OF ALAVAI ANNAL DEVARA PAADASALAI, CHIDAMBARAM
? தர்மபுரம் ஆதீனம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள்
GRADUATE FROM DHARMAPURAM ADHEENAM AND ANNAMALAI UNIVERSITY
? தேவாரம் பாடுவதிலும் பயிற்றுவிப்பதிலும் 15 ஆண்டுகால அனுபவம் உள்ளவர்கள்
WITH MORE THAN 15 YEARS OF EXPERIENCE IN TEACHING AND SINGING THEVARAM
____________
? மாதந்தோறும் 10 நாள்கள் நடைபெறும் பக்தி ரசம் சொட்டும் திருமுறைப் பாடல்கள் பயிற்சி நிகழ்ச்சியில் பங்கெடுக்க வாரீர்
JOIN THE 10 DAYS DAILY (MONTHLY) VIBRANT AND PULSATING THIRUMURAI SINGING PROGRAMME
___________
? Date: 15 June முதல் 24 June 2018 வரை(15th – 24th June 2018)
Venue: கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ்.
The VIVEKANANDA ASHRAMAM, BRICKFIELDS, KUALA LUMPUR
⏰ இரவு மணி 7.00 முதல் 9.00 மணி வரை(7pm – 9 pm)
? Contribution: Rm80 only for the 10days trainings.
____________
???? Thirumurai Training FREE classes for Primary & Secondary schools students (Open to all schools for Hindu students only)
?? Venue: VIVEKANANDA SCHOOL, பள்ளி மாணவர்களுக்கு,
? SJKT, VIVEKANANDA SCHOOL, BRICKFIELDS,?
? School students Class starts on 15th June 2018(Friday)@2pm to 3pm
____________
?✍ பதிவு அவசியம்
REGISTRATION IS COMPULSORY
? என்ற எண்களில் பதிவு செய்து கொள்ளலாம்
REGISTER AT 012-3025643 or 012-6169322
www.arthanyana.org